MARC காட்சி

Back
கீழ்வாலை
000 : nam a22 7a 4500
008 : 220825b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a கீழ்வாலை
300 : _ _ |a பாறை ஓவியங்கள்
500 : _ _ |a

கீழ்வாலையில், மூன்று இடங்களில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் இரண்டு இடங்கள் முற்றிலும் சிதிலமாகிவிட்டன. இம் மூன்று இடங்களும் வேட்டைச் சமூகம் வாழ்வதற்கான சூழலில் உள்ளன, மழை மற்றும் வெயில் காலங்களில் ஒதுங்குவதுற்கு போதுமான இடவசதி உள்ளது, மேலும் தரையில் இருந்து சுமார் 5 – 7 அடி உயரத்திலேயே இம்மூன்றும் பாறை ஒதுக்குகளும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள ஓவியங்கள் யாவும் சிவப்பு வண்ணத்திலேயே வரையப்பட்டுள்ளன. பிரதான பாறையில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஓவியங்கள் உள்ளன, அவற்றில் பல கால வெள்ளத்தால் சிதைந்த நிலையில் உள்ளது. இருப்பினும் குறிப்பிடத்தக்க சில ஓவியங்கள் அங்கு வாழ்ந்த ஓவியர்களின் மன ஓட்டத்தை வெளிப்படுத்தும் சாட்சிகளாய் இருக்கின்றன. இங்குள்ள ஓவியங்களில் உள்ள மனித உருவங்கள் முகமுடி அணிந்திருப்பது போல காட்டப்பட்டுள்ளது. பெரும்பாலன உருவங்கள் கோட்டோவியமாகவே உள்ளது. வேட்டைக்காட்சிகள் ஒரு சில இடங்களிலே மட்டும் காணப்படுகின்றது.

510 : _ _ |a
  1. ஐ. ஜோப் தாமஸ், ‘தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு’,(காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்(பி) லிட்.,2014, 2015. 
653 : _ _ |a பெருங்கற்காலம், கீழ்வாலை, விழுப்புரம், பாறை ஓவியங்கள், வேட்டைச் சமூகம், தமிழ்நாடு
700 : _ _ |a க.த.காந்திராஜன்
752 : _ _ |a கீழ்வாலை பாறை ஒதுக்குகள் |b # |c கீழ்வாலை |d விழுப்புரம் |f திருக்கோயிலூர்
914 : _ _ |a 11.96934513
915 : _ _ |a 79.20904398
995 : _ _ |a TVA_PNT_00013
barcode : TVA_PNT_00013
book category : பாறை ஓவியங்கள்
Primary File :

TVA_PNT_00013_கீழ்வாலை_முன்பக்கத்-தோற்றம்-0001.jpg

TVA_PNT_00013_கீழ்வாலை_அழிந்த-பாறையின்-தோற்றம்-0002.jpg

TVA_PNT_00013_கீழ்வாலை_முகமுடியுடன்-மனித-உருவம்-0003.jpg

TVA_PNT_00013_கீழ்வாலை_குதிரை-வீரர்கள்-0004.jpg

TVA_PNT_00013_கீழ்வாலை_இரண்டு-விலங்குகள்-0005.jpg

TVA_PNT_00013_கீழ்வாலை_நான்கு-மனிதர்கள்-0006.jpg

TVA_PNT_00013_கீழ்வாலை_சூரியன்-0007.jpg

TVA_PNT_00013_கீழ்வாலை_ஐந்து-குறியீடுகள்-0008.jpg

TVA_PNT_00013_கீழ்வாலை_விலங்கு-0009.jpg

TVA_PNT_00013_கீழ்வாலை_மனித-உருவம்-0010.jpg

TVA_PNT_00013_கீழ்வாலை_மனித-உருவம்-விலங்கு-0011.jpg

TVA_PNT_00013_கீழ்வாலை_ஆயுதத்துடன்-மனித-உருவம்-0012.jpg

TVA_PNT_00013_கீழ்வாலை_விலங்கு-மனித-உருவம்-0013.jpg

TVA_PNT_00013_கீழ்வாலை_விலங்கு-மனித-உருவம்-0014.jpg

TVA_PNT_00013_கீழ்வாலை_வில்-அம்பு-மனித-உருவம்-0015.jpg

TVA_PNT_00013_கீழ்வாலை_குறியீடு-0016.jpg

TVA_PNT_00013_கீழ்வாலை_மூவர்-0017.jpg

TVA_PNT_00013_கீழ்வாலை_தெளிவற்ற-மனித-உருவம்-0018.jpg

TVA_PNT_00013_கீழ்வாலை_ஆட்டு-உரல்-0019.jpg